விடியா இரவும், வீடியோ படைப்பும்

அனைவருக்கும் போய் சேர்ந்த ஒரு ஸ்கிரிப்ட்... சரியாக அமைந்த குழு... எது சொன்னாலும் கேட்கும் கேமரா மேன்... வெறும் 12 மணி நேரத்தில் முழு ஷூட்டிங் முடிந்த அற்புதம்.. கிட்டத்தட்ட 24 நிமிட வீடியோ தொகுப்பு... எனினும் கிராபிக்ஸ் செய்ய இயலாத காரணத்தினால். முடங்கி போன ஒரு கனவு ப்ரொஜெக்ட்.... விடியா இரவு விடியல் காண ஜெபியுங்கள்...
- உதயகுமார் udhayakumar

Comments

Post a Comment